Posts

Showing posts from May, 2022

\"என் \'உயிரின் உயிரே\' பிரிந்துவிட்டது\" - கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்222891640

Image
\"என் \'உயிரின் உயிரே\' பிரிந்துவிட்டது\" - கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர் 90-களில் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். கேகே 1968, ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று, சி.எஸ்.மேனன் மற்றும் குன்னத் குனகவள்ளி ஆகியோருக்குப் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடி...

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் உயிரிழந்தார்675110514

Image
பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் உயிரிழந்தார் கொல்காத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் தமிழில் உயிரின் உயிரே (காக்க காக்க), அப்படி போடு (கில்லி) உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் கேகே

குரங்கு நோய்க்கான மையத்தின் ஆலோசனை: கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல்447775853

Image
குரங்கு நோய்க்கான மையத்தின் ஆலோசனை: கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று சர்வதேச பயணிகளுக்கு காட்டு இறைச்சியை (புஷ்மீட்) சாப்பிடுவதையோ அல்லது தயாரிப்பதையோ அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள காட்டு விலங்குகளில் இருந்து பெறப்படும் கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பொடிகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

Thendral Vanthu ennai thodum Promo | 31st to 1st June 2022 - promo Upcoming VijayTv promo விஷகிருமி793519457

Image
Thendral Vanthu ennai thodum Promo | 31st to 1st June 2022 - promo Upcoming VijayTv promo விஷகிருமி

இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!!1691580085

Image
இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!!   சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாற்றி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சரி செய்ய வலியுறுத்தி நாளை ஒருநாள் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது. சில்லறை விற்பனையாளர்களாகிய எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இன்று வரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயானது. தற்போது 1 லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 லிட்டர் டீசல் 52 ரூபாயில் இருந்த...

டெல்லியின் குறைந்த NAS மதிப்பெண்களின் சிறப்பம்சங்கள் பிரிக்கப்பட்டுள்ளன: 43% மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் இல்லை1599571194

Image
டெல்லியின் குறைந்த NAS மதிப்பெண்களின் சிறப்பம்சங்கள் பிரிக்கப்பட்டுள்ளன: 43% மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் இல்லை 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் உள்ள 34 லட்சம் மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் கற்றல் திறன்களை மதிப்பிடும் நோக்கத்துடன் 2021 நவம்பரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

28-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //808340699

Image
28-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

Pandian Stores Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv874490155

Image
Pandian Stores Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv

நாசா ஹப்பிள் தொலைநோக்கி ஒரு மாபெரும் கேலக்ஸியைக் கண்டுபிடித்தது;1081565601

நாசா ஹப்பிள் தொலைநோக்கி ஒரு மாபெரும் கேலக்ஸியைக் கண்டுபிடித்தது; நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, நமது பால்வீதி விண்மீனை விட 2.5 மடங்கு பெரிய பிரம்மாண்டமான எலிப்டிகல் கேலக்ஸியை கைப்பற்றியுள்ளது!

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்!1675808103

Image
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்! தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து, 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை (Annual planner) வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23 வகையான சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "ஜூன் 13 ஆம் தேதி முதல் ஒன்று முதல் 10 ஆம் வகுப்ப...

909109282

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள்கள் அறிவிப்பு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர் தர்மர் வேட்பாளர்களாக அறிவிப்பு  

699985311

Image
சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Namma Veettu Ponnu Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv1117104763

Image
Namma Veettu Ponnu Today Episode Promo | 25th May 2022 | Vijay Tv

RCB vs LSG Preview: ‘இரு அணிகளின் பலம், பலவீனம் இதுதான்’…ஆர்சிபி வெற்றிபெறுமா? விபரம் இதோ!

Image
RCB vs LSG Preview: ‘இரு அணிகளின் பலம், பலவீனம் இதுதான்’…ஆர்சிபி வெற்றிபெறுமா? விபரம் இதோ! ஐபிஎல் 15ஆவது சீசன் எலிமினேஷன் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறிவிடும். வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடும். இப்போட்டியில் தோல்வியடையும் அணி வெளியேற்றப்படும் என்பதால், ஆட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அதே கொல்கத்தா மைதானத்தில்தான் இன்றைய போட்டியும் நடைபெறவுள்ளது. ஆர்சிபி பலம், பலவீனம்: லக்னோ அணிக் கேப்டன் கே.எல்.ராகுல், ஆர்சிபி முன்னணி பௌலர்கள் ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகியோருக்கு எதிராக 70 பந்துகளை எதிர்கொண்டு 125 ரன்களை பறக்கவிட்டுள்ளார். இதனால் இன்றும் ராகுல் அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. இவரை சமாளிக்க ஹசரங்காவை நம்ப வேண்டிய நிலையில் அந்த அணி இருக்கிறது. தினேஷ் கார்த்திக்கு எதிராக க்ருனால் பாண்டியா 28 பந்துகளைவீசி 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 2 முறை வீழ்த்தியிருக்கிறார். இன்றும் இந்த ரெக்கார்ட் தொடர்ந்த...

Karma is boomerang 😞😞😞❓ | -1592855171

Image
கர்மா is பூமராங் 😞😞😞❓ | நாம் இருவர் நமக்கு இருவர் | Promo 1 | 24/05/2022

Valli Wedding Promo | -832310780

Image
Valli Thirumanam Promo | Mon - Fri 8 PM

21.05.2022 Danger of 60 km storm in many districts tomorrow | -1704858788

Image
21.05.2022 நாளை 60 கி.மீ புயல் காற்றுடன்கனழை பல மாவட்டம் ஆபத்து | #rain | weatherreport

Southwest Monsoon is coming soon - Indian Meteorological Department Information-1809157889

Image
முன்கூட்டியே வருகிறது தென்மேற்கு பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும்.   அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன. இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும்.

Licenses of 174 firecracker factories in Virudhunagar district have been suspended.-1953669537

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து - மாவட்ட நிர்வாகம் அதிரடி

Valli Thirumanam |

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 95 & 96 | Recap

அதிக செலவில்லாமல் வீட்டை அழகாக அலங்கரிக்க வேண்டுமா..? உங்களுக்கான இன்டீரியர் டெகரேஷன் டிப்ஸ்..!

Image
Home » photogallery » lifestyle » HOME INTERIOR HOME INTERIOR DECOR TIPS 6 WAYS TO GIVE YOUR HOME MINIMALISTIC VIBES ESR GHTA Home Interior Decor : வீட்டு அலங்காரத்திலும் மினிமலிசம் விரும்பினால், வீடு அழகாக, கொஞ்சம் கூட கிளட்டர் இல்லாமல் பார்க்கும் போதே ஈர்க்கும். News18 Tamil | May 18, 2022, 10:02 IST

பேரறிவாளன் வழக்கில் இன்று தீர்ப்பு

Image
பேரறிவாளன் வழக்கில் இன்று தீர்ப்பு பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

கோவிட்-19 இன் நான்கு விசித்திரமான அறிகுறிகள் நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை

Image
கோவிட்-19 இன் நான்கு விசித்திரமான அறிகுறிகள் நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை தொற்றுநோய் பரவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு நாளும் நூறாயிரக்கணக்கான கோவிட்-19 வழக்குகள் உலகம் முழுவதும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. புதிய வகைகளின் எழுச்சியுடன், கோவிட்-19 இன் அறிகுறிகளும் உருவாகியுள்ளன. ஆரம்பத்தில், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையானது, காய்ச்சல், இருமல் மற்றும் இழப்பு அல்லது வாசனை அல்லது சுவை உணர்வில் ஏற்படும் மாற்றத்தை கோவிட்-19 நோய்த்தொற்றைக் குறிக்கும் முக்கிய அறிகுறிகளாகக் கருதியது. இப்போது, ​​சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் தொண்டை புண், தடுக்கப்பட்ட அல்லது மூக்கு ஒழுகுதல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளைக் கவனிக்கவும் அறிவுறுத்துகிறது. ஆனால் இன்னும் சில தெளிவற்ற அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி என்ன? தோல் புண்கள் முதல் காது கேளாமை வரை, கோவிட்-19 அறிகுறிகள் வழக்கமான சளி அல்லது காய்ச்சலிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பதை வெளிவரும் தரவுகள் நமக்குக் காட்டுகின்றன. கோவிட் தொடர்பான தோல் புகார்கள் அசாதாரணமானது அல்ல. உண்மையில், 2...

கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை: நடிகை மரணம்

Image
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை: நடிகை மரணம் Sorry, Readability was unable to parse this page for content.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!

Image
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்! 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியன் மீது குற்றம்சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியனுக்கு நீதிபதி அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளார். பண பலத்தால் இந்த வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்து விடலாம் என நினைத்த மார்வெல் பட நடிகைக்கு இப்படியொரு தண்டனை கிடைத்திருப்பதை ஹாலிவுட் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாராவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பலாத்கார வழக்கில் நடிகை ஸாராவின் கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள்...

Osaka tamil International film festival...6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

Image
Osaka tamil International film festival...6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று சர்வதேச அ்ளவில் பாராட்டை பெற்ற இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதையும் சுதா கொங்கராவே இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த ரோலில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். சூரரைப் போற்று படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில், தற்போது Osaka tamil International film festival வில் 6 விருதுகளை வென்றுள்ளது. இந்த தகவலை 2டி என்டர்டைன்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த டைரக்டர், சிறந்த நடிகர், சிறந்த ஆர்ட் டைரக்டர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், சிறந்த டைரக்டர் விருது சுதா கொங்கராவிற்கும், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருது 2டி என்டர்டைன்மென்ட் , சிறந்த ஆர்ட் டைரக்டர் விருது ஜாக்கிவிற்கு கிடைத்துள்ளது. இதற்கு வாழ்த்...

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடியாது.. திடீரென பல்டி அடிக்கும் எலான் எஸ்க்.. என்ன காரணம் தெரியுமா

Image
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடியாது.. திடீரென பல்டி அடிக்கும் எலான் எஸ்க்.. என்ன காரணம் தெரியுமா Washington oi-Vigneshkumar By Vigneshkumar Published: Tuesday, May 17, 2022, 16:43 [IST] வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் டீல் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். உலகின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். எதுவாக இருந்தாலும் சுருக்கமாக 140 எழுத்துகளில் சொல்ல வேண்டும் என்பதால் ட்விட்டர் உடனடியாக ஹிட் அடித்தது. பிரபலங்கள் அனைவரும் தங்கள் படம் தொடங்கி பர்சனல் மேட்டர்கள் வரை அனைத்து அப்டேட்களை வழங்கும் ஒரு இடமாகவே ட்விட்டர் தளம் இருந்து வந்தது. எலான் மஸ்கின் ச்சீ ட்வீட்!ட்விட்டர் போலி கணக்குகள் விவகாரம்! பராக் அகர்வால் விளக்கத்தை ஏற்க மறுப்பு ட்விட்டர் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் கூட, ட்விட்டர் நிதி விவகாரம் அந்நி...

IPL 2022: ‘உன்ன நம்புனது குத்தமா?’…9.2 கோடி கொடுத்து வாங்கி..எந்த பயனும் இல்ல: லக்னோ அணி அதிருப்தி!

Image
IPL 2022: ‘உன்ன நம்புனது குத்தமா?’…9.2 கோடி கொடுத்து வாங்கி..எந்த பயனும் இல்ல: லக்னோ அணி அதிருப்தி! ஐபிஎல் 15ஆவது சீசன் முதல், புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் குஜராத் அணி தொடர் வெற்றிகளை பெற்று, முதல் இடத்தை உறுதி செய்துவிட்டது. லக்னோ அணியும் துவக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி, புள்ளிப் பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் ஒன்றில் நீடித்து வந்த நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் படுமோசமாக தோற்று, தற்போது மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. 9.2கோடி: இந்த அணியின் தோல்விகளுக்கு, பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மார்க்கஸ் ஸ்டாயன்ஸ்தான். மெகா ஏலத்திற்கு முன்பு, இவர் மீது முழு நம்பிக்கை வைத்து 9.2 கோடிக்கு லக்னோ அணி தக்கவைத்தது. ஸ்டாய்னிஸ் பங்களிப்பு: ஆனால், தக்கவைத்ததுக்கு ஏற்றார்போல் ஸ்டாய்னிஸ் செயல்படவில்லை. இதுவரை 9 போட்டிகளில் 21.00 சராசரியுடன் 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்சம் 38 ரன்கள் ஆகும். பந்துவீச்சில் 9 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே சாய்த்துள்ளார். கட்டாயத்தில்: இது ஸ்டாய்னிஸின் வழக்கமான ஆட்டம...

IPL 2022: ‘இந்த சீசனில்’...என்னை கவர்ந்த 3 இளம் வீரர்கள் இவங்கதான்: கங்குலி கணிப்பு...தமிழக வீரருக்கும் இடம்!

Image
IPL 2022: ‘இந்த சீசனில்’...என்னை கவர்ந்த 3 இளம் வீரர்கள் இவங்கதான்: கங்குலி கணிப்பு...தமிழக வீரருக்கும் இடம்! ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் மூலம் பல இளம் வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உம்ரான் மாலிக், யாஷ் தயால், மோக்சின் கான், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் ஆகியோர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். மாலிக் அபாரம்: இவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக்தான் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக ரௌமேன் பௌலுருக்கு இவர் வீசிய 157 கி.மீ வேகம் கொண்ட பந்துதான், இந்த சீசனில் அதிவேக பந்தாகும். அடுத்து 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி, இவர்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் சிங் போன்றவர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதும், இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. கங்குலி ...

எல்ஐசி பங்கு விற்பனை: முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு.. அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம்!!

Image
எல்ஐசி பங்கு விற்பனை: முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு.. அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம்!! மும்பை : நாடுமுழுவதும் உள்ள முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி பங்கு விற்பனை இன்று நடந்தது. ஆனால் எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீட செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. அதே போல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் எல்ஐசி பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டநிலையில், ஒரு பங்கு விலை ரூ.872ஆக உள்ளது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்துள்ளது. சந்தைக்கு வந்தமுதல் நாளிலேயே பெரும் லாபம் ஈட்டலாம் என்று எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.எல்ஐசி பங்குகள் விற்பனை செய்...

நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!.. ஒரு சவரன் ரூ. 344 உயர்ந்து ரூ.38,168க்கு விற்பனை..

Image
நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!.. ஒரு சவரன் ரூ. 344 உயர்ந்து ரூ.38,168க்கு விற்பனை.. சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும், அட்சய திருதியை தொடர்ந்து இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. பின்னர் 2 நாட்களுக்கு ஏற்றம் அடைந்தாலும், பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. சென்னையில், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லை. நேற்று மாலை வர்த்தக முடிவில் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,824க்கு விற்பனையானது. நேற்றுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.760 குறைந்தது. இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.4,771-...

குஜராத் டைட்டன்ஸ் என் மீது அக்கறை கொள்கிறார்கள் - விருத்திமான் சஹா சூசகம்

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கடினமான பிட்சில் விருத்திமான் சஹா 67 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் குஜராத் டைட்டன்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார். தன் ஆட்டத்தின் வேறொரு பரிமாணத்தையும் நேற்று காட்டினார், பவர் ப்ளேயில் அடித்து ஆடிய சஹா, குறைந்த இலக்காக இருப்பதால், கடைசி வரை நின்று வெற்றியையும் தேடித்தந்தார், இந்த வகையில் இவருக்கு பெரிய பெயரும் இல்லை, லாபியும் இல்லை, ஆனால் அணிக்காக சிறப்பாகவே ஆடுகிறார். முன்பு சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடும்போது சிலபல அதிரடித் தொடக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.இப்போது குஜராத் அணிக்கு உண்மையில் ஷுப்மன் கில்லை விடவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்து வருகிறார். நேற்றைய ஆட்ட நாயகனும் அவரே. இந்திய அணியிலிருந்து இவரை... விரிவாக படிக்க >>

ஜம்முன்னு இருப்பீங்க மிரள வைக்கும் மீனம் | வைகாசி மாத பலன்கள் - 2022 - vaikasi matha palan

Image
ஜம்முன்னு இருப்பீங்க மிரள வைக்கும் மீனம் | வைகாசி மாத பலன்கள் - 2022 - vaikasi matha palan

125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

Image
125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

Image
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிர் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அந்த அணிக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் பேட்ஸ்மேன் ஆகவும், பந்துவீச்சாளராகவும் குறிப்பிடதக்க பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.  இந்நிலையில், நேற்று குயின்ஸ்லாண்ட்(Queensland) பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில்... விரிவாக படிக்க >>

இந்த சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டிங்க !

Image
விரிவாக படிக்க >>

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வடை, பாயாசத்துடன் 3 ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம்; விரைவில் அமலுக்கு வருகிறது

Image
திருவண்ணாமலை: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமான திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தற்போது தினமும் மதியம் ஒரு வேளை மட்டும் அதிகபட்சம் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதையொட்டி, ராஜகோபுரம் அருகே 5ம் பிரகாரத்தில் ஏற்கனவே... விரிவாக படிக்க >>

தருமபுரியில் ஆதார் சிறப்பு முகாம்!

Image
தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தருமபுரி தபால் நிலைய கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- "தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் அட்டை புதிதாக பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முகாமில், புதிதாக ஆதார் பதிவுக்கு கட்டணம் இல்லை. புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அரசு ஆவணத்துடன் வந்து ஆதார் திருத்தம் செய்யலாம். விரிவாக படிக்க >>