ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிர் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அந்த அணிக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் பேட்ஸ்மேன் ஆகவும், பந்துவீச்சாளராகவும் குறிப்பிடதக்க பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில், நேற்று குயின்ஸ்லாண்ட்(Queensland) பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment