குஜராத் டைட்டன்ஸ் என் மீது அக்கறை கொள்கிறார்கள் - விருத்திமான் சஹா சூசகம்



சென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கடினமான பிட்சில் விருத்திமான் சஹா 67 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் குஜராத் டைட்டன்ஸுக்கு வெற்றி தேடித் தந்தார்.

தன் ஆட்டத்தின் வேறொரு பரிமாணத்தையும் நேற்று காட்டினார், பவர் ப்ளேயில் அடித்து ஆடிய சஹா, குறைந்த இலக்காக இருப்பதால், கடைசி வரை நின்று வெற்றியையும் தேடித்தந்தார், இந்த வகையில் இவருக்கு பெரிய பெயரும் இல்லை, லாபியும் இல்லை, ஆனால் அணிக்காக சிறப்பாகவே ஆடுகிறார்.

முன்பு சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடும்போது சிலபல அதிரடித் தொடக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.இப்போது குஜராத் அணிக்கு உண்மையில் ஷுப்மன் கில்லை விடவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்து வருகிறார். நேற்றைய ஆட்ட நாயகனும் அவரே.

இந்திய அணியிலிருந்து இவரை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog