மோடி பத்திரிகையாளர்களை கண்டு அதிர்ச்சி! டிரெண்ட் ஆகும் #OhMyGOD ஹேஸ்டேக்..!
மோடி பத்திரிகையாளர்களை கண்டு அதிர்ச்சி! டிரெண்ட் ஆகும் #OhMyGOD ஹேஸ்டேக்..! ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் பொழுது தான் இருந்த இருப்பிடத்தை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க தயார் நிலையில் இருந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மோடி பத்திரிகையாளர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து #OhMyGOD எனக் கூறினார். மோடி கூறிய #OhMyGOD வார்த்தையை அடிப்படையாக வைத்து டுவிட்டர் பக்கத்தில், குறுகிய காலத்தில் 26 ஆயிரம் போஸ்ட்கள் பதிவாகி இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.