பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் உயிரிழந்தார்675110514
பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் உயிரிழந்தார்
கொல்காத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் தமிழில் உயிரின் உயிரே (காக்க காக்க), அப்படி போடு (கில்லி) உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் கேகே
Comments
Post a Comment