Posts

Showing posts with the label #Crime

சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி! தண்ணீர் ஊற்றி துரிதமாக மீட்ட காவலர்கள்

Image
சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி! தண்ணீர் ஊற்றி துரிதமாக மீட்ட காவலர்கள் தனியாக வசித்து வந்த பரமேஸ்வரிக்கு ராஜா தேசிங்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று புகார் அளிக்க வந்த பரமேஸ்வரி, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி துரிதமாக பரமேஸ்வரியை காப்பாற்றினர் காவலர்கள். துணை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்