Posts

Showing posts with the label #NewsUpdate |

திருச்சி: லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியில் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தேர் இழுப்பதில் இரு...2039239578

திருச்சி: லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியில் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தேர் இழுப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் நடுவழியில் நின்ற தேரை கோயிலுக்கு மீண்டும் இழுத்துச் சென்றனர்