Posts

Showing posts with the label #Camera | #Price

Tecno Spark 8P: இந்த விலைல 50MP கேமரா போனா! டெக் சந்தைக்குள் மாஸ் காட்டும் டெக்னோ! 1303750317

Image
Tecno Spark 8P: இந்த விலைல 50MP கேமரா போனா! டெக் சந்தைக்குள் மாஸ் காட்டும் டெக்னோ! Tecno Spark 8P Launch date: உங்களிடம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை பட்ஜெட் இருந்தால், நல்ல மலிவு நிலை ஸ்மார்ட்போனை இப்போது வாங்க முடியும். அதற்காக நீங்கள் சில நாள்கள் மட்டும் பொறுத்திருந்தால் போதும். உங்கள் காத்திருப்புக்கு ஏற்ற மதிப்பை இந்த போன் வழங்கும். டெக்னோ புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8பி ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகமாகிறது. இதன் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா தான் சிறப்பு வாய்ந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. போனின் பிற அம்சங்கள், எப்போது வெளியாகிறது, விலை என்ன போன்ற விவரங்களை பார்க்கலாம். டெக்னோ ஸ்பார்க் 8பி அம்சங்கள் - Tecno Spark 8b Specifications இந்த போனில் 6.6 இன்ச் முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே, 1080 x 2480 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும். கூடுதலாக, இந்த போனின் செயல்திறனுக்காக மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) புராசஸர் கொடுக்கப்படும். Tecno Spark 8P ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைப் பெறும். இதனை சக்தியூட்ட 33W வேகமான சார்ஜிங் அம்சம் கிடைக்கிறது....