துணிவு படம் பார்த்துவிட்டு வங்கியை கொள்ளையடிக்க ப்ளான்.. வசமாக சிக்கிய திண்டுக்கல் இளைஞன்..718301794
துணிவு படம் பார்த்துவிட்டு வங்கியை கொள்ளையடிக்க ப்ளான்.. வசமாக சிக்கிய திண்டுக்கல் இளைஞன்.. கொள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்த வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து கொள்ளை, கொள்ளை என கூச்சலிட்டு அழைத்தார்.