Posts

Showing posts with the label #General | #Examination | #Results | #Released

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு!!512794862

Image
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு!! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகள்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் ஜூன் 20-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்  நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்:  20.06.2022(திங்கட்கிழமை) காலை  9.30  மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : ( S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல்  12.00  மணிக்கு வெளியாகிறது. இணையதள முகவரி :   tnresults.nic.in , dge1.tn.nic.in , dge2.tn.nic.in , dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள...