Posts

Showing posts with the label #TNBudget2022

2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல்...

2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.   மாநிலத்தின் வரவு,செலவு திட்ட அறிக்கை குறித்த காகிதமில்லா நிதி நிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை தாக்கல் செய்கிறார்.