திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வடை, பாயாசத்துடன் 3 ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம்; விரைவில் அமலுக்கு வருகிறது



திருவண்ணாமலை: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமான திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தற்போது தினமும் மதியம் ஒரு வேளை மட்டும் அதிகபட்சம் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதையொட்டி, ராஜகோபுரம் அருகே 5ம் பிரகாரத்தில் ஏற்கனவே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog