Posts

Showing posts with the label #Bakrid2022 #Tamilnadu #Bakrid

ஜூலை 10ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு194514860

Image
ஜூலை 10ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை இன்று தென்பட்டதால், ஜூலை 10ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். அன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.