Posts

Showing posts with the label #Concession | #Women | #Separate | #Reservation

தமிழக பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு..! முதல்வர் உறுதி!

Image
தமிழக பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு..! முதல்வர் உறுதி! திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் அமர்ந்ததும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்பட்டாலும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பைச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பொது பட்ஜெட்டில் அறிவித்தது.  கல்லூரிப் படிப்பு, தொழில் கல்வி படித்தாலும் இந்த உதவித்தொகை கிடைக்கும் என்பதால் சமூக ஆர்வலர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் இதனைப் பெரிதும் வரவேற்றனர்.   இந்நிலையில் பெண்களுக்கு மேலும் ஓர் அட்டகாசமான சலுக...