நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு!360352791
நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு! சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் சுக்கிரன், டிஷ்யூம், இருவர் போன்ற பல படங்களில் இசையமைத்திருந்தார்.