பணிநிமித்தம் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை,...
பணிநிமித்தம் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை, எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் ரூ. 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.