Posts

Showing posts from March, 2022

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்? எந்த நாட்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு..! ஏன்தெரியுமா?

Image
ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்? எந்த நாட்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு..! ஏன்தெரியுமா? வருடத்தில் பல நாட்கள் பல்வேறு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டாலும் அவை எவற்றிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு. அதாவது பெண்கள் தினத்தை பெண்களும், ஆண்கள் தினத்தை ஆண்களும், காதலர் தினத்தை காதலர்களும், குழந்தைகள் தினத்தை குழந்தைகளும் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் இப்படி யாருமே உரிமை கொண்டாடாத ஒரு தினம் தான், இன்றைய முட்டாள்கள் தினம். ஏன் ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோம் என்பதற்கு அனேக வரலாறுகள் இருந்தாலும், ஃபிரான்சில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு வரலாறு மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாய் உள்ளது. அதாவது, 1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய காலண்டரை அறிமுகப்படுத்தி, அதுவரை ஆண்டின் துவக்க நாளாக இருந்த ஏப்ரல்-1யை மாற்றி, ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கிறார். ஆனாலும், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்ந்து ஏப்ரல்-1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடி வந்தனர். ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு, ம...

முதுநிலை மருத்துவ படிப்புகளில் புதிதாக சேர்த்த 146 இடங்களுக்கான கவுன்சிலிங் ரத்து

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ICC Womens World Cup: டேனி வியாட் அபார சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஃபைனலுக்கு...

ICC Womens World Cup: டேனி வியாட் அபார சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து #ICCWomensWorldCup2022

\'பீஸ்ட்\' டீசர், டிரைலர் \'அப்டேட்\' கேட்கும் ரசிகர்கள்

Image
\'பீஸ்ட்\' டீசர், டிரைலர் \'அப்டேட்\' கேட்கும் ரசிகர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என தயாரிப்பு நிறுவனத்திடம் ரசிகர்கள் தொடர்ந்து 'அப்டேட்' கேட்டு வருகிறார்கள். படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டீசர் கூட இதுவரை வெளியிடப்படாதது ஆச்சரியமளிக்கிறது என திரையுலகத்தினரும் தெரிவிக்கிறார்கள்.  'பீஸ்ட்' படத்திற்குப் போட்டியாக இல்லாமல் அடுத்த நாளே வெளியாக உள்ள 'கேஜிஎப் 2' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை 5 மொழிகளில் கடந்துள்ளது. 'பீஸ்ட்' டீசர் அல்லது டிரைலர் 5 மொழிகளில் வெளியாக அது 'கேஜிஎப் 2' படத்தின் 24 மணி நேர சாதனையை முறியடித்தாக வேண்டும். அப்போதுதான்...

சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் நேரடி விசாரணை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட். கோபி பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்கும் எழில்!

Image
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா பற்றிய உண்மையை கிட்டத்தட்ட எழில் கண்டுப்பிடிக்கும் கட்டத்திற்கு வந்து விட்டார். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்ட இயக்குனரும் சீரியலை மின்னல் வேகத்தில் எடுத்து செல்கிறார். கோபி - ராதிகாவின் நெருக்கம் இன்னும் பல பிரச்சனைகளை கொண்டு வரப்போகிறது. ஏற்கெனவே கோபியிடம் எழில் இதைப்பற்றி பேசினார். அந்த பெண் ராதிகா தான் என்பது எழிலுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது மட்டும் தெரியும். ஒருவேளை இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்தால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார். அதே நேரம், தாத்தா ராமமூர்த்தியிடம் இதுப்பற்றி மனம் விட்டு... விரிவாக படிக்க >>

TNPSC Group 4 தேர்வு தேதி எப்போது? காலியிடங்கள் எத்தனை? இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு

Image
TNPSC Group 4 தேர்வு தேதி எப்போது? காலியிடங்கள் எத்தனை? இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தேதி  குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.  தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப் -4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தபடும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளன. Also Read:  Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் - 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி செயலர், குரூப் -4 குறித்த தவறான தகவல்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்ப...

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்பு

Image
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்பு Sorry, Readability was unable to parse this page for content.

பிரபல ரௌடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த ரௌடி அழகு ராஜா கைது!

Image
சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூர் சிவக்குமார் ``ஏ-பிளஸ்" வகை ரௌடி. இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. சிறையிலிருந்து பெயிலில் வந்த சிவக்குமார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு மாம்பலம் அருகே மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு தோட்டம் சேகரின் கொலைக்குப் பலி தீர்க்க சிவக்குமார் கொலை நடந்ததாகக் கூறப்பட்டது. அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கு மூலக் காரணமாக இருந்தது தோட்டம் சேகரின் மகன் ரௌடி அழகு ராஜா என்பது கண்டறியப்பட்டது. இவர் கூலிப்படையினரின் உதவியோடு இந்த கொலையைச் செய்து முடித்தது... விரிவாக படிக்க >>

பிரட் வாங்கினால் இத செய்ய மறக்காதீங்க குழந்தைகள் முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடுவாங்க !

Image
விரிவாக படிக்க >>

விஜய் டிவி – யில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவு வருகிறது.? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.

Image
சின்னத்திரை சேனல்களில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு கட்டத்தில் முடிவடையும். பின்பு அடுத்தடுத்து சில சீரியல்கள் களமிறங்கும். அப்படி தற்போது விஜய் டிவியில் புதிதாக “சிற்பிக்குள் முத்து” என்ற தலைப்புடன் ஒரு சீரியல் கலந்து இறங்குகின்றன. இந்த தொடர் அக்கா தங்கை சென்டிமென்ட் மையமாக எடுத்து வருகின்றனர் மேலும் தனது தங்கை ஆசைப்பட்ட பையனை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது அக்கா மனம் நலம் சரியில்லாத ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்வது போல் கதைகள் அமைகின்றன. இந்த தொடரின் ப்ரோமோ வீடியோ தற்போது தேதி குறிப்பிடாமல் வெளிவந்த நிலையில் நிச்சயம் வேறு ஒரு முக்கிய சீரியல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அப்படி விஜய் டிவியில் ரஞ்சித் நடிப்பில்... விரிவாக படிக்க >>

10 நிமிட உணவு டெலிவரி: நிறுத்தி வைத்த சொமேட்டோ!

Image
உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில், சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தங்களது நிறுவனம் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உணவு வழங்கும் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்ற நிலையில், இந்த 10 நிமிட உணவு டெலிவரி மூலமாக சாலை விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், சொமேட்டோ நிறுவனம் 10 நிமிட உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ இன்ஸ்டண்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி... விரிவாக படிக்க >>

| “அருமையான ஆட்டம்...” - தோனியை புகழ்ந்த...

Image
| “அருமையான ஆட்டம்...” - தோனியை புகழ்ந்த சச்சின்! | | | | | | |

ஒர்கவுட் உடையில் குத்தி காட்டும் ஐஸ்வர்யா மேனன் – வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

Image
தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா மேனன் சின்னத்திரையில் வெளியான தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அந்த சீரியலில் அவர் நடிக்கும் போது அவருக்கு 16 வயது தானாம். அதன் பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். விரிவாக படிக்க >>

குட்கா போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்படும் சரவணன்…! சந்தியா என்ன செய்தார் தெரியுமா…?

Image
போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட சரவணனை பார்த்து கதறி அழும் சந்தியாவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்ற துடிக்கும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் கணவனின் கதைதான் இந்த சீரியல்.தற்போதைய கதைப்படி பொறுப்பான மருமகளாக குடும்பத்தை சந்தியா பார்த்துக் கொள்ளவேண்டும் என மாமியார் சிவகாமி நினைக்கிறார். துபாயில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு... விரிவாக படிக்க >>

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் போரே காரணம் - நிதியமைச்சர்...

Image
பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் போரே காரணம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்

Image
சென்னை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் இதுவரை ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. Tags: வணிகவரி பத்திரப்பதிவுத் துறை வருவாய் தமிழக அரசு

வில்லியிடமிருந்து அப்பாவை காப்பாற்றுவாரா மீரா…? விறுவிறுப்பாக செல்லும் கண்ணான கண்ணே…!

Image
கெளதமை மிரட்டும் வில்லியை ஒழித்துக்கட்ட மீரா திட்டம்போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.சமீபகாலமாக சன் டிவி சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ கண்ணான கண்ணே ’. மகளை வெறுக்கும் தந்தையும், வெறுத்தாலும் பரவாயில்லை தந்தை பாசத்திற்காக ஏங்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம்தான் இந்த சீரியல்.தற்போதைய கதைப்படி, வில்லியின் சூழ்ச்சி வலையால் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்து நிற்கிறார் கௌதம். சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வேலை பார்க்கிறார்.... விரிவாக படிக்க >>

கிருஷ்ணகிரி அருகே எருதாட்டம் காளை முட்டியதில் பள்ளி மாணவன் பலி

Image
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியில், நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. விழாவை காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விழா துவங்கிய சிறிது நேரத்தில், மிரண்டு வந்த காளை ஒன்று, பார்வையாளர் பகுதியில் கூட்டத்தோடு நின்றிருந்த 15 வயது சிறுவன் மீது முட்டி தள்ளி விட்டு ஓடியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அந்த சிறுவன் உயிரிழந்தான். விசாரணையில், அந்த சிறுவன், கானலெட்டி பகுதியைச் சேர்ந்த செம்பப்பா மகன் திவாகர்(15) என்றும், 9ம் வகுப்பு படித்து வந்த திவாகர், பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு, எருதாட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததும், அப்போது காளை முட்டி... விரிவாக படிக்க >>

நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை!! தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!

Image
நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை!! தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!! மார்ச் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடைய இருக்கும் நிலையில் வங்கிகள் அனைத்தும்  வருடாந்திர கணக்கை முடித்துக்கொள்ள மாத இறுதி நாள் விடுமுறை அறிவித்துள்ளன. அத்துடன் வங்கி  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  ஊதிய உயர்வு,பணி நியமனம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.   இதனால்  வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம்.வங்கி வாடிக்கையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள பாரத ஸ்டேட் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளன.  அதன்படி மார்ச் 26ம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை அடுத்த நாள் மார்ச் 27ம் தேதி ஞாயிறு  பொது விடுமுறை. அதற்கு அடுத்து மார்ச் 28 மற்றும் 29ம் தேதிகளில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் .   இதனால் தொடர்ந்து 4 நாட்களுக்...

"உங்களில் ஒருவன்" படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர்...

"உங்களில் ஒருவன்" படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.!

Image
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.! பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவது வழக்கம். பள்ளி மோலண்மை குழு மறுகட்டமைப்பில் மாற்றங்களை செய்ய வேண்டுமானால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் மட்டும் போதாது. அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கருத்துக்களும் இதில் முக்கிய பங்காகும். இன்னும் சொல்லப்போனால், பள்ளி மேலாண்மைக்குழுவில் தலைவர்,  துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களில் கூட தலையிடுவதற்கு பெற்றோர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்! இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை...