விஜய் டிவி – யில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவு வருகிறது.? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.



சின்னத்திரை சேனல்களில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு கட்டத்தில் முடிவடையும். பின்பு அடுத்தடுத்து சில சீரியல்கள் களமிறங்கும். அப்படி தற்போது விஜய் டிவியில் புதிதாக “சிற்பிக்குள் முத்து” என்ற தலைப்புடன் ஒரு சீரியல் கலந்து இறங்குகின்றன.

இந்த தொடர் அக்கா தங்கை சென்டிமென்ட் மையமாக எடுத்து வருகின்றனர் மேலும் தனது தங்கை ஆசைப்பட்ட பையனை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது அக்கா மனம் நலம் சரியில்லாத ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்வது போல் கதைகள் அமைகின்றன.

இந்த தொடரின் ப்ரோமோ வீடியோ தற்போது தேதி குறிப்பிடாமல் வெளிவந்த நிலையில் நிச்சயம் வேறு ஒரு முக்கிய சீரியல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அப்படி விஜய் டிவியில் ரஞ்சித் நடிப்பில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Kerala dowry death I hang my head in shame #Death