வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்



சென்னை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் இதுவரை ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags:

வணிகவரி பத்திரப்பதிவுத் துறை வருவாய் தமிழக அரசு


Comments

Popular posts from this blog