வில்லியிடமிருந்து அப்பாவை காப்பாற்றுவாரா மீரா…? விறுவிறுப்பாக செல்லும் கண்ணான கண்ணே…!
கெளதமை மிரட்டும் வில்லியை ஒழித்துக்கட்டமீராதிட்டம்போடும்ப்ரோமோவெளியாகியுள்ளது.சமீபகாலமாகசன் டிவிசீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘கண்ணான கண்ணே’.
மகளை வெறுக்கும் தந்தையும், வெறுத்தாலும் பரவாயில்லை தந்தை பாசத்திற்காக ஏங்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம்தான் இந்த சீரியல்.தற்போதைய கதைப்படி, வில்லியின் சூழ்ச்சி வலையால் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்து நிற்கிறார் கௌதம். சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வேலை பார்க்கிறார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment