ஒர்கவுட் உடையில் குத்தி காட்டும் ஐஸ்வர்யா மேனன் – வீடியோவை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!
தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
சின்னத்திரையில் வெளியான தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அந்த சீரியலில் அவர் நடிக்கும் போது அவருக்கு 16 வயது தானாம்.
அதன் பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார்.
Comments
Post a Comment