குட்கா போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்படும் சரவணன்…! சந்தியா என்ன செய்தார் தெரியுமா…?
போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட சரவணனை பார்த்து கதறி அழும் சந்தியாவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்ற துடிக்கும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் கணவனின் கதைதான் இந்த சீரியல்.தற்போதைய கதைப்படி பொறுப்பான மருமகளாக குடும்பத்தை சந்தியா பார்த்துக் கொள்ளவேண்டும் என மாமியார் சிவகாமி நினைக்கிறார்.
துபாயில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment