பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட். கோபி பற்றிய உண்மையை கண்டுப்பிடிக்கும் எழில்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா பற்றிய உண்மையை கிட்டத்தட்ட எழில் கண்டுப்பிடிக்கும் கட்டத்திற்கு வந்து விட்டார். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்ட இயக்குனரும் சீரியலை மின்னல் வேகத்தில் எடுத்து செல்கிறார்.
கோபி - ராதிகாவின் நெருக்கம் இன்னும் பல பிரச்சனைகளை கொண்டு வரப்போகிறது. ஏற்கெனவே கோபியிடம் எழில் இதைப்பற்றி பேசினார். அந்த பெண் ராதிகா தான் என்பது எழிலுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது மட்டும் தெரியும். ஒருவேளை இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்தால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார். அதே நேரம், தாத்தா ராமமூர்த்தியிடம் இதுப்பற்றி மனம் விட்டு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment