Posts

Showing posts from April, 2022

மே-01: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் டீசல் விற்பனை

தென்படாத நோன்பு பெருநாள் பிறை - வளைகுடா, ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி...

Image
தென்படாத நோன்பு பெருநாள் பிறை - வளைகுடா, ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி...

Image
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி. ஐபிஎல் 2022ல் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி.

சந்தோஷமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Image
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் கூடிய விரைவில் இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்ற அப்டேட் இணையத்தில் பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது கதிர் - முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் மொத்த குடும்பம் இருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் தெரிந்த பின்பு வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து முல்லை - கதிருக்கு துணை நின்றனர். வீடு கட்டுவதை கூட விட்டுட்டு முல்லைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் அதற்குள் முல்லை கோவில், பூஜை, பரிகாரம் வரை சென்று விட்டார். இதை பார்த்து கஷ்டப்பட்ட, மூர்த்தி உடனே 5 லட்சத்தை ரெடி செய்து... விரிவாக படிக்க >>

1 ஸ்பூன் கருப்பு உப்பு போதும் இனி எந்த நோயும் கிட்ட வராது !

Image
விரிவாக படிக்க >>

கோடநாடு, சாத்தான்குளம்: வழக்கின் முக்கிய கட்டத்தில் மாற்றப்படும் நீதிபதிகள்

Image
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Getty... விரிவாக படிக்க >>

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் வலுத்துவரம் நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை

Image
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக ஆளும் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி முற்றிவரும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பெறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பதவி விளக்க மறுத்து வரும் ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த பொது வேலை நிறுத்தத்தால் முக்கிய நகரங்கள் நேற்று சம்பித்தன. தமிழ் மக்கள்... விரிவாக படிக்க >>

சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

Image
Home » photogallery » lifestyle » FOOD 10 HEALTH BENEFITS OF CHIA SEEDS GHTA LILL chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். News18 Tamil | April 28, 2022, 20:21 IST

தேர்தல் மூலம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

Image
சென்னை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக விதிமுறைகளின்படி, கடந்த 21, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் நடந்த, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில், பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி தேனி மாவட்ட நிர்வாகிகள்:  மாவட்ட அவைத்தலைவராக பொன்னுப்பிள்ளை,... விரிவாக படிக்க >>

ஏழுமலையானை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு

Image
ஏழுமலையானை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு | devotees waits 6 hours to worship thirupathi venkatachalapathy - hindutamil.in விரிவாக படிக்க >>

எச்டிஎஃப்சி லைஃப்: லாபம் ரூ.358 கோடி

Image
விரிவாக படிக்க >>

நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு | TN School leave news | school summer holidays

Image
நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு | TN School leave news | school summer holidays

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மகரம் | Astrovel Jothidam | Tamil Astrology | rasipalan | magaram

Image
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மகரம் | Astrovel Jothidam | Tamil Astrology | rasipalan | magaram

வெறும் பிராவுடன் படுக்கையில் படுத்து கில்மா போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.., தூக்கத்தை மறந்த ரசிகர்கள்!

Image
தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் அதற்கு முன்பே தன் கேரியரை தொடங்கியதே தமிழ் சினிமா மூலமாக தான். அதாவது மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடித்து முதலில் ரசிகர்களுக்கு தெரிய வந்தார். பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார். விரிவாக படிக்க >>

சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி! தண்ணீர் ஊற்றி துரிதமாக மீட்ட காவலர்கள்

Image
சின்னத்திரை நடிகை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி! தண்ணீர் ஊற்றி துரிதமாக மீட்ட காவலர்கள் தனியாக வசித்து வந்த பரமேஸ்வரிக்கு ராஜா தேசிங்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று புகார் அளிக்க வந்த பரமேஸ்வரி, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி துரிதமாக பரமேஸ்வரியை காப்பாற்றினர் காவலர்கள். துணை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வர்த்தக துளிகள்

Image
பாமாயில் விலை உயரும் பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேஷிய அரசு வரும் 28ம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாமாயில் விலை, 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், பாமாயில் விலையும் உயரும்பட்சத்தில், அது சாதாரண மக்களை அதிகம் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எம்.ஜி., மோட்டார் முயற்சி எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனம், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும், மின்சார வாகனங்களுக்கான, ‘சார்ஜிங்’ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம், நாடு முழுக்க 7 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது. வெளியேறும் அன்னிய... விரிவாக படிக்க >>

58 ஆண்டுகளை நிறைவு செய்த எம்ஜிஆரின் பணக்கார குடும்பம்!

Image
விரிவாக படிக்க >>

லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா!

Image
லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா!

தனுஷ்கோடிக்கு தப்பி வர முயன்ற இலங்கை தமிழர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Image
ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் கடற்பகுதியில் இருந்து குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு படகில் வரமுயன்ற இலங்கை தமிழர்கள், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை மன்னார் கடல் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 தமிழர்கள் நேற்று முன்தினம் மாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வர முயன்றனர். பேசாளை கடற்கரை பகுதியில் படகில் ஏறி பயணம் செய்ய முயன்ற அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை செய்த பேசாளை போலீசார் சிறுவர்கள் தவிர்த்து பெரியவர்கள் மூவரையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹைபதுல்லா, இரண்டு பெண் உட்பட 3 பேருக்கும் தலா ₹50 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீனில்... விரிவாக படிக்க >>