தேர்தல் மூலம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
சென்னை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக விதிமுறைகளின்படி, கடந்த 21, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் நடந்த, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில், பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி தேனி மாவட்ட நிர்வாகிகள்: மாவட்ட அவைத்தலைவராக பொன்னுப்பிள்ளை,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment