வர்த்தக துளிகள்
பாமாயில் விலை உயரும்
பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேஷிய அரசு வரும் 28ம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாமாயில் விலை, 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், பாமாயில் விலையும் உயரும்பட்சத்தில், அது சாதாரண மக்களை அதிகம் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.ஜி., மோட்டார் முயற்சி
எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனம், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும், மின்சார வாகனங்களுக்கான, ‘சார்ஜிங்’ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம், நாடு முழுக்க 7 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது.
வெளியேறும் அன்னிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment