சந்தோஷமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!



பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் கூடிய விரைவில் இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்ற அப்டேட் இணையத்தில் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது கதிர் - முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் மொத்த குடும்பம் இருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் தெரிந்த பின்பு வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து முல்லை - கதிருக்கு துணை நின்றனர். வீடு கட்டுவதை கூட விட்டுட்டு முல்லைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் அதற்குள் முல்லை கோவில், பூஜை, பரிகாரம் வரை சென்று விட்டார். இதை பார்த்து கஷ்டப்பட்ட, மூர்த்தி உடனே 5 லட்சத்தை ரெடி செய்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog