Posts

Showing posts from July, 2022

காமன்வெல்த் டி20 மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! 515508295

Image
காமன்வெல்த் டி20 மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

சென்னை போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் வந்தது.!1143514367

Image
சென்னை போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் வந்தது.!

மீண்டும் ஒரு கப்பல் படத்தில் டிகாப்ரியோ.. இது மார்ட்டின் ஸ்கார்சஸியின் வேறலெவல் சம்பவம்!1681960864

Image
மீண்டும் ஒரு கப்பல் படத்தில் டிகாப்ரியோ.. இது மார்ட்டின் ஸ்கார்சஸியின் வேறலெவல் சம்பவம்! ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ மீண்டும் சிறந்த இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் தி வேஜர் திரைப்படத்திற்காக இணைந்தார்.

பள்ளி செல்லும் இளம் பெண்கள் தலையில் கொத்துக்கொத்தாக பேன் இருக்கிறதா? என்ன செய்தாலும் போகமாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதை செஞ்சு பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இருக்கவே இருக்காது!858001942

Image
பள்ளி செல்லும் இளம் பெண்கள் தலையில் கொத்துக்கொத்தாக பேன் இருக்கிறதா? என்ன செய்தாலும் போகமாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதை செஞ்சு பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இருக்கவே இருக்காது! பà¯à®©à¯ தà¯à®²à¯à®²à¯à®à¯à®à¯ à® ¤ï®

Gulugulu: சந்தானத்தின் வித்யாசமான நடிப்பில் வெளியான குலுகுலு திரைப்படம் எப்படி? வெளியான விமர்சனம்..!1696631783

Image
Gulugulu: சந்தானத்தின் வித்யாசமான நடிப்பில் வெளியான குலுகுலு திரைப்படம் எப்படி? வெளியான விமர்சனம்..! சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள குலு குலு படத்தின் திரை விமர்சனம்

ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக் பாஸ் அக்‌ஷரா!364058573

Image
ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக் பாஸ் அக்‌ஷரா! முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பி இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக அக்ஷரா தெரிவித்துள்ளார்.

மஞ்ச கலர் உள்ளாடை அப்படியே தெரியுது!….வளச்சி வளச்சி காட்டும் ரெஜினா…1973187714

Image
மஞ்ச கலர் உள்ளாடை அப்படியே தெரியுது!….வளச்சி வளச்சி காட்டும் ரெஜினா… மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி !!!273188436

Image
சென்னையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி !!! நம் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து சென்னை வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா ஹானர்? நிறுவனம் வெளியிட்ட அறிக்கை1787693215

Image
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா ஹானர்? நிறுவனம் வெளியிட்ட அறிக்கை மரியாதை |

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022270405393

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022

கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை1731249708

Image
கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Kadagam Rasipalan606689098

Image
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Kadagam Rasipalan உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்படுத்துவீர்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். காதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். தொழிலில் தடைகலை நீக்க அனுபவத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் சிறிது முயற்சி எடுத்தாலே பிரச்சினை நிரந்தரமாகத் தீர்ந்துவிடும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.. பரிகாரம் :-  நிதிகளை மேம்படுத்துவதற்கு, பொறாமை, கோபம் போன்ற பண்புகளைத் தவிர்க்கவும்.

ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !1277641725

Image
ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !

DIY scrub for skin: சருமத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கருந்திட்டுகளையும் போக்கும் 4 அற்புத ஸ்கிரப் இதோ உங்களுக்காக...217281477

Image
DIY scrub for skin: சருமத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கருந்திட்டுகளையும் போக்கும் 4 அற்புத ஸ்கிரப் இதோ உங்களுக்காக... சூரிய ஒளியினால் ஏற்படும் பழுப்பு நிறத்தை அகற்றுவதற்கு வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை கொண்டு நல்ல தீர்வினை பெற முடியும்.

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Midhunam Rasipalan  645445520

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Midhunam Rasipalan   பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். இன்று, நீங்கள் நெருங்கிய ஒருவருடன் சண்டையிடலாம் மற்றும் விஷயம் நீதிமன்றத்திற்கு செல்லலாம். இதன் காரணமாக உங்கள் பணம் செலவாகக்கூடும். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். இன்று வானம் மிக ப்ரகாசமாக தெரியும், பூக்கள் மேலும் வண்ணமயமாக தெரியும், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் பளபளப்பாக தோன்றும் ஏனெனில் நீங்கள் காதல் வசப்பட்டுவிட்டீர்கள்! நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இன்று நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் மொபைலில் ஓய்வு நேரத்தில் இணையதளத்தை பார்க்கலாம். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள். பரிகாரம் :-...

தெலுங்கானாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி41316839

தெலுங்கானாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

1999ஆம் ஆண்டில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கார்கில் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி...1166850704

Image
1999ஆம் ஆண்டில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கார்கில் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி மகராசி சீரியலுக்கு என்ட்ரிக் கொடுக்கும் வில்லாதி வில்லி.!166247881

Image
சன் டிவி மகராசி சீரியலுக்கு என்ட்ரிக் கொடுக்கும் வில்லாதி வில்லி.! பொத௠வாக சீரியல௠ஹய€

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Kumbam Rasipalan  500740365

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Kumbam Rasipalan   இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். உங்கள் பணத்தை நீங்கள் யோசிக்காமல் யாருக்கும் கொடுக்கக்கூடாது, இல்லையெனில் வரும் காலங்களில் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இருக்கலாம். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. உங்கள் ஆளுமை என்னவென்றால், அதிகமானவர்களைச் சந்திப்பதன் மூலம் நீங்கள் வருத்தப்படுவீர்கள், பின்னர் உங்களுக்காக நேரத்தைக் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில், இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை. உங்களிடம் இன்று இந்த புகார் இருக்கலாம், உங்கள் நண்பர்கள் உங்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்.  பரிகாரம் :-  வயிற்றைத் தொடும் தங்கச் சங்கிலி அணிவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு1793606897

Image
சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு சினிமாபேட்டை

டைட்டானிக் கிளைமேக்ஸ் இப்படித்தான் எடுத்தாங்க..!830892052

Image
டைட்டானிக் கிளைமேக்ஸ் இப்படித்தான் எடுத்தாங்க..! 1997 டிசம்பர் 17 ஆம் தேதி டைட்டானிக் படம் ரிலீஸ் ஆகி பில்லியன் டாலர் கணக்குல வசூல் குவிச்சது.

கேவலமாக நடந்து கொண்ட அர்ச்சனா.. அதுக்குன்னு சாணியைவா தின்றது1444607893

Image
கேவலமாக நடந்து கொண்ட அர்ச்சனா.. அதுக்குன்னு சாணியைவா தின்றது சினிமாபேட்டை

ஆண்டவருக்கு கிடைத்த புதிய கெளரவம்.1822702084

Image
ஆண்டவருக்கு கிடைத்த புதிய கெளரவம். நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கி கெளரவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்.. மாணவி தங்கி இருந்த.. ஹாஸ்டல் குறித்து வெளியான புதிய தகவல்!2107844876

Image
கள்ளக்குறிச்சி விவகாரம்.. மாணவி தங்கி இருந்த.. ஹாஸ்டல் குறித்து வெளியான புதிய தகவல்! கள்ளக்குறிச்சி பள்ளி விடுதிக்கு அனுமதி இல்லை: (கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் விடுதிக்கு அனுமதி இல்லை) Kallakurichi student death latest updates in tamil.

இந்தியாவில் கடன் மோசடி 10 மடங்கு உயர்வு.. ரூ.2.4 லட்சம் கோடி பாதிப்பு..!1874546121

Image
இந்தியாவில் கடன் மோசடி 10 மடங்கு உயர்வு.. ரூ.2.4 லட்சம் கோடி பாதிப்பு..! இந்தியாவில் கடன் மோசடி 10 மடங்கு உயர்வு.. ரூ.2.4 லட்சம் கோடி பாதிப்பு..!

நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ..? ஆய்வு சொல்லும் தகவல்764609421

Image
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ..? ஆய்வு சொல்லும் தகவல் தொற்று காலத்தில் பலருக்கும் உடல் எடை கூடிவிட்ட நிலையில் எடையை குறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய வட்டி : பல வங்கிகளும் தாங்கள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை...645879194

Image
சமீபத்திய வட்டி : பல வங்கிகளும் தாங்கள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்ததாக செய்தி வெளியானது.

Thendral vanthu ennai thodum| Upcoming promo |20th to 24th July 2022 - Promo1767042428

Image
Thendral vanthu ennai thodum| Upcoming promo |20th to 24th July 2022 - Promo

நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு!360352791

Image
நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு! சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் சுக்கிரன், டிஷ்யூம், இருவர் போன்ற பல படங்களில் இசையமைத்திருந்தார்.

பிரபல இந்தி பாடகர் மரணம்!! பிரதமர் மோடி இரங்கல்....!!!!!1293453776

Image
பிரபல இந்தி பாடகர் மரணம்!! பிரதமர் மோடி இரங்கல்....!!!!! பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82) கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரவின் நிழல் முதல் படம் சிங்கிள் ஷாட் மட்டுமே கிடையாது.! பார்த்திபன் எல்லாரையும் ஏமாற்றி விட்டதாக பெரும் ஏற்படுத்திய பிரபலம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.1425024829

Image
இரவின் நிழல் முதல் படம் சிங்கிள் ஷாட் மட்டுமே கிடையாது.! பார்த்திபன் எல்லாரையும் ஏமாற்றி விட்டதாக பெரும் ஏற்படுத்திய பிரபலம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.

Pandian Stores | 18th to 23rd July 2022 - Promo232375642

Image
Pandian Stores | 18th to 23rd July 2022 - Promo

தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்! தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது?1208825734

Image
தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்! தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது? கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை கண்டித்து தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கத்தலைவர் கே.ஆர்.நந்தகுமார் அறிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அவர் கூறியுள்ளார்.

Penny Mordaunt insists trans rights U-turn accusations are ‘smears’1235761913

Image
Penny Mordaunt insists trans rights U-turn accusations are ‘smears’ Penny Mordaunt has described accusations that she U-turned on her support for Gender Recognition Act (GRA) reform as "smears". 

A North Dakota City Attracted a Corn Mill. Then Came Questions About Its Chinese Owners.1755008984

Image
A North Dakota City Attracted a Corn Mill. Then Came Questions About Its Chinese Owners. Officials in Grand Forks are enthusiastic about the potential benefit to the economy, but the connection to China stoked a backlash.

Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்!1991421194

Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்! தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று காவேரி மருதத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Magaram Rasipalan   701289842

Image
மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Magaram Rasipalan   தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. முடிந்தவரையில் நண்பர் புகைபிடிக்கும் போது அருகில் நிற்காதீர்கள். அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். இன்று நீங்கள் உங்கள் செல்வத்தை எவ்வாறு சேமிப்பது என்ற திறனைக் கற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த திறமையைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் வீட்டில் நிலுவையாக உள்ள வேலைகளை முடிக்க துணைவருடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்யுங்கள். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். இந்த ராசியின் வயதானவர்கள் இன்று தங்கள் பழைய நண்பர்களை ஓய்வு நேரத்தில் சந்திக்க செல்லலாம். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

CTET 2022: டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு313929820

Image
CTET 2022: டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்வர்கள், அவ்வப்போது https://ctet.nic.in என்று அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God412791054

Image
ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God

அப்போ புரியல.. இப்போ புரியுது.. 😡 | Baakiyalakshmi1702362077

Image
அப்போ புரியல.. இப்போ புரியுது.. 😡 | Baakiyalakshmi

Thendral Vanthu Ennai Thodum | 15th & 16th July 2022 - Promo Review | அபியுடன் ரொமான்ஸ் செய்த வெற்றி70063134

Image
Thendral Vanthu Ennai Thodum | 15th & 16th July 2022 - Promo Review | அபியுடன் ரொமான்ஸ் செய்த வெற்றி

திருச்சி: லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியில் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தேர் இழுப்பதில் இரு...2039239578

திருச்சி: லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியில் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தேர் இழுப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் நடுவழியில் நின்ற தேரை கோயிலுக்கு மீண்டும் இழுத்துச் சென்றனர்

அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!985251092

Image
அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்! ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் இருந்து ஒரு கதையின் நாயகியாக பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சாய்பல்லவி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கார்கி.  ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார்.  இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. பின்பு சட்ட போராட்டங்களின் மூலம் சாய் பல்லவி தனது அப்பாவை காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் ஒன்லைன்.  இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.  சக்தி பிலிம் பேக்டரி தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி கார்கி படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக அதே சமயம் அழகாகவும் காட்சியளிக்கிறார். படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார்...

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!703665993

Image
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு! ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்1198575868

Image
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Valli Thirumanam Promo | Mon - Fri 8 PM1390009063

Image
Valli Thirumanam Promo | Mon - Fri 8 PM

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! #India | #ENGvIND | #INDvsENG | #TeamIndia 653893156

Image
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! #India | #ENGvIND | #INDvsENG | #TeamIndia

மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God1203852804

Image
மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God

"மிருகம் விஜய் மாதிரி இருக்காரு" தாத்தாவை புகழ்ந்த பேரன் |473963505

Image
"மிருகம் விஜய் மாதிரி இருக்காரு" தாத்தாவை புகழ்ந்த பேரன் |

விக்ரம் க்கு எந்த ஆபத்தும் இல்ல !1841241192

Image
விக்ரம் க்கு எந்த ஆபத்தும் இல்ல !