தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்! தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது?1208825734


தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்! தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது?


கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை கண்டித்து தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கத்தலைவர் கே.ஆர்.நந்தகுமார் அறிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

Perfectly Easy Homemade Waffle Recipe #Homemade