மைக்ரோசாப்ட்டுக்கு போட்டியாக தேடல், மேப் போன்றவற்றில் புதிய AI அம்சங்கள் - அசத்தும் கூகுள்! நமது தேடலுக்கான பதில் எந்த மொழியில் தோன்றியிருந்தாலும், அந்தத் தகவலை நாம் துல்லியமாகப் புரிந்து கொள்ள உதவும்.
chocolate day 2023 - சாக்லெட் உண்மையிலேயே பெண்களுக்கு என்னென்ன காரணங்களுக்காக கொடுக்கலாம்?... தெரிஞ்சிக்கங்க... சாக்லெட் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை தாண்டி , சாக்லெட் சாப்பிடுவது பல்வேறு ஆரேக்கிய நன்மைகளைச் செய்யக்கூடியது. அதோடு நரம்பு செல்களைத் தூண்டி மூளையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு ஹேப்பி ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்து கார்டிசோல் என்றும் மன அழுத்தத்துக்கு காரணமாகும் ஹார்மோன்களை குறைக்கிறது. அதனால் தான் சாக்லெட் சாப்பிட்டதும் மிக மகிழ்ச்சியாக உணர்கிறோம். சாக்லெட் தினத்தன்று சாக்லெட் தினத்தன்று பெரும்பாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய காதலிக்கு சாக்லெட்டை பரிசாகக் கொடுப்பது வழக்கம் தான். அதிலென்ன கூடுதல் ஸ்பெஷல் என்று கேட்கலாம். எப்போதும் கொடுக்கும் சாக்லெட்டாக இல்லாமல் சம்திங் ஸ்பெஷலாக ஏதாவது ஸ்பெஷல் சாக்லெட்டுகளைத் தேடி வாங்கிக் கொடுங்கள். அல்லது கொக்கோவை வாங்கி நீங்களு உங்களுடைய கைகளால் உங்களுடைய காதலிக்கு சாக்லெட் செய்து கொடுக்கலாம். சாக்லெட் டே இன்னும் ஸ்பெஷல் டே வாக மாற்றிவிடும். பிறந்த நாளன்று ஒரு பெண்ணின் பிறந்த நாளன்று சாக்லெட்டை பரிச...