2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல்...
2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
மாநிலத்தின் வரவு,செலவு திட்ட அறிக்கை குறித்த காகிதமில்லா நிதி நிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை தாக்கல் செய்கிறார்.
Comments
Post a Comment