உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தடை1490253172
உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தடை
உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தடை
சென்னை:
உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்யட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்து வெளியிட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி தரக்குறைவு என நிரூபணம் ஆகும் வரை, உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்து வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்து வெளியிடுவதால் தங்கள் உணவகங்களின் பெயர் கெட்டு போகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி தரக்குறைவு என நிரூபணம் ஆகும் வரை, உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்து வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Comments
Post a Comment