இந்திய லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்! சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ்...1481423316



இந்திய லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது சச்சின் தலைமையிலான இந்திய அணி!

இந்திய லெஜன்ட்ஸ் அணி வீரர் நமன் ஓஜா 71 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்!

Comments