சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களுள்...705622385
சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர். 1923 மே 10ஆம் தேதி முசாபர் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார், புது அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டார். பின்னர் டாக்கா மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடல் நலக் குறைவால் 1925 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு மார்ச் 20 1929 ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு 1936 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
Comments
Post a Comment