ஓடும் ரயிலில் காலை கீழே தேய்த்துக் கொண்டே சென்ற பள்ளி மாணவி..!ஒரு நொடியில்..பதைக்கவைக்கும் காட்சிகள்64989042


ஓடும் ரயிலில் காலை கீழே தேய்த்துக் கொண்டே சென்ற பள்ளி மாணவி..!ஒரு நொடியில்..பதைக்கவைக்கும் காட்சிகள்


ஓடும் ரயிலில் காலை கீழே தேய்த்துக் கொண்டே சென்ற பள்ளி மாணவி..!ஒரு நொடியில்..பதைக்கவைக்கும் காட்சிகள்

சென்னை மின்சார ரயிலில் பள்ளி மாணவி ஒருவர் ரயில் ஓடும்போது நடைமேடையில் காலை வைத்தவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது... மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ஏறி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டார். ரயில் வேகமாக செல்லத் துவங்கிய போது, நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு அசட்டு தைரியத்துடன் பயணித்தார்... ரயில், பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் சேட்டை தான் தாங்க முடியாது என்றால், அவர்களுக்கே சவால் விடும் வகையில் பள்ளி மாணவிகளும் ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிர்ச்சி அடையச் செய்கிறது.

Comments

Popular posts from this blog