நர்சுகளிடம் அதட்டல் - பிடிபட்ட போலி மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன்...247075957



நர்சுகளிடம் அதட்டல் - பிடிபட்ட போலி மருத்துவர்கள்

சேலம் அரசு மருத்துவமனையில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன் சுற்றித்திரிந்த 2 போலி மருத்துவர்கள் கைது - செவிலியர்களிடம் அதிகார தொனியில் நோயாளிகளின் சிகிச்சை விபரங்களை கேட்க, சந்தேகம் எழுந்துள்ளது!

8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இருவரும், பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆகியுள்ளனர்; டாக்டர் போல பேசினால் அனைவரும் மரியாதை கொடுப்பது பெருமையாக இருந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்

Comments

Popular posts from this blog

30 Cute Halloween Wallpapers For iPhone Free Download

52 Week Guide to Building Your Food Storage #Food

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020