நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை...


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக உதகமண்டலம் , குந்தா கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு எஸ் பி அம்ரித் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog