144 உத்தரவு அமல்!1835731699


144 உத்தரவு அமல்!


மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog