மும்பை: 35 சதுர அடி அலுவலகம்... சுவர், தரையில் கட்டுக்கட்டாகப் பணம்! - சிக்கிய தொழிலதிபர்
மும்பை கல்பாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் வைர மார்க்கெட்டில் தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுகிறது. மிகவும் சிறிய அலுவலகமாக இருந்தாலும் அதிலும் கோடிக்கணக்கான மதிப்புடைய வைரம் இருக்கும். கல்பாதேவியில் செயல்பட்டு வரும் சாமுண்டா புல்லியன் என்ற கம்பெனியின் வியாபாரம் கடந்த 3 ஆண்டில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடிக்கு அதிகரித்தது. இதனால் அக்கம்பெனியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த மாநில பொருள் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், அக்கம்பெனியின் மூன்று அலுவலத்தில் சோதனை நடத்தினர். கல்பாதேவியில் உள்ள வெறும் 35 சதுர அடி அலுவலகத்தில் சோதனை செய்த போது ஆரம்பத்தில் எதுவும் தென் படவில்லை. ஆனால் அலுவலகத்தின் ஓரத்தில் தரையில் இருந்த டைல்ஸ் லேசாக ஆட்டம் கண்ட...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment